கிளிநொச்சியில் வாள்வெட்டு: ஒருவர் காயம்

கிளிநொச்சி - கோணாவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்ற ஒருவர் மீது, உழவு இயந்திரத்தில் வருகைதந்த ஒருவர் குறித்த தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவத்தில் 53 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.