iPhone 9 வடிவமைப்பிற்காக ஆப்பிள் நிறுவனத்துடன் கைகோர்க்கும் LG

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் தயாரிப்பின் 10வது ஆண்டு நிறைவை ஒட்டி இவ் வருடம் மூன்று வகையான iPhone 8 கைப்பேசிகளை அறிமுகம் செய்கின்றது.

இவற்றுள் ஒன்று OLED தொழில்நுட்பத்தினைக் உடைய திரையினைக் கொண்டதாக காணப்படுகின்றது.

எனினும் அடுத்த வருடம் முதல் அறிமுகம் செய்யப்படும் அனைத்து வகையான ஐபோன்களிலும் OLED திரைகளே உள்ளடக்கப்படவுள்ளது.
இதன் அடிப்படையில் OLED திரைகளை தயாரித்து வழங்குவதற்காக ஆப்பிள் நிறுவனத்துடன் LG நிறுவனம் கைகோர்க்கின்றது.

தொடர்ச்சியாக சில வருடங்களுக்கு இதற்கான ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.