குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீமுத்து மாரியம்மன் ஆலய வருடார்ந்த சக்தி விழா

குரும்ண்வெளி அருள்மிகு ஸ்ரீமுத்து மாரியம்மன் ஆலய வருடார்ந்த சக்தி விழாவானது சென்ற 28.9.2017 வியாழக்கிழமை அன்று மாலை 6.00 மணி அளவில் அம்பாளின் திருக்கதவு திறக்கப்பட்டது.இவ் விழாவானது பிரதம குருவாக சிவஸ்ரீ வே.குகேந்திரசர்மா அவர்களும்,தலைமைகுருவாக சிவஸ்ரீ சே.தேவராசா அவர்களும்,
உதவிகுருமார்களாக தம்பன் கட்டுவ சுப்ரமணியர் ஆலய உதவிகுரு சிவஸ்ரீ
தே.தனுசர்மா, மற்றும் செ.துரைராசா, அ.வசந்தகுமார், சு.பிரசாந், ஜே.ஜேகதிஸ்வரன் ஆகியவர்கள்விளங்குகின்றனர்.இவ் சக்தி விழாவானது 5.10.2017 இன்று இரவு 9மணி அளவில் விநாயகர் பானைவைக்கப்பட்டு. 06.10.2017 அன்று அதிகாலை 2மணி அளவில் கன்னிமார்கள் எழுந்தருளப்பட்டு அவர்களிடம் இம் மக்களுக்கு நோய்,துன்பம் எதுவும் ஏற்ப்படாதேன வாக்களிப்பபோடு,பேச்சி அம்மாளுக்கு மது வாத்தல்,பலி கோடுத்து தேவாதிகனை திருப்தி பண்ணலேடு கும்பம் சோரிதல்,வாழி பாடுதலை அடுத்து இனிதே நிறைவுபேற்றது.

No comments

Powered by Blogger.