பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தீ மிதிப்பு வைபவம்(புகைப்படங்கள்)

                                                                                                           - செ.துஜியந்தன் -
கிழக்கில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு வைபவம் நடைபெற்றபோது பஞ்சபாண்டவர்கள் திரௌபதை சகிதம் தேவாதிகள் தீமிதிப்பில் ஈடுபடுவதைக் காணலாம்

No comments

Powered by Blogger.