பப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நடுக்கமானது ரிக்கடர் அளவில் 6.6 என பதியப்பட்டுள்ளதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கமானது, விவா நகருக்கு தெற்கே சுமார் 83 கிலோ மீற்றர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 112 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.