இறுதி இருபதுக்கு இருபது போட்டி இன்று

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

மும்பை வங்கடே மைதானத்தில் இந்த போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ள இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.