சம்மாந்துறை வலய ஆசிரியர்களின் சம்பள நிலுவையை வழங்குவதற்கான நிதி கிடைத்துள்ளது


சம்மாந்துறை வலய ஆசிரியர்களின் சம்பள நிலுவையை வழங்குவதற்காக இம்முறை 2 கோடி 80 இலட்சம் ரூபா கிடைத்துள்ளதாக வலயக் கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தற்போது, 5 கோடி ரூபா தேவைப்படுகின்ற நிலையில் இந்த தொகை கிடைக்கப்பெற்றமையானது ஆறுதல் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிதியின் மூலம், 477 ஆசிரியர்களின் சம்பள நிலுவைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.