இலங்கை தேயிலை மீதான தடை இன்று முதல் அமுல்

இலங்கை தேயிலை தொடர்பில் ரஷ்யா வித்துள்ள இடைக்கால தடை இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

அண்மையில் ரஷ்யாவில் இறக்குமதி செய்யப்பட்ட இலங்கைத் தேயிலையில் வண்டு இருப்பதாக தெரிவித்து, இலங்கை தேயிலை தொடர்பில் இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடையே இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

இதனிடையே, அந்த இடைக்கால தடையினை நீக்குமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம், தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.