ஹக்கீமின் வேட்பு மனு நிராகரிப்பு

வெலிகம பிரதேச சபைக்கான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தால் குறித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.