ஜனாதிபதி செயலகத்துக்கு அமைச்சர்கள் படையெடுப்பு!!

புதிய அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது. 

இதனை முன்னிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றனர்.

தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை சீர்த்திருத்தம் இதுவாகும்.
Powered by Blogger.