மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


குருமண்வெளி இளவரசி பாலர்பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு!!

                                                                                          - செ.துஜியந்தன் -
குருமண்வெளி இளவரசி சீர்பாததேவி பாலர்பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நிகழ்வும் மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் இன்று(27) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்பாடசாலைக்கு புதிதாக வருகைதந்த மாணவர்களை ஏனைய மாணவர்கள் நடைபெற்றதுடன். சிறுவர்களின் கலை நிகழ்வும் நடைபெற்றது.

பாலர்பாடசாலை ஆசிரியைகளான சு.வனிதா, த.நந்தினி, த.லோகேஸ்வரி ஆகியோரின் நெறிப்படுத்தலில் இடம் பெற்ற நிகழ்வில் அகரம் தலைவர் செ.துஜியந்தன் அதிதியாக கலந்து கொண்டார்.

No comments

Powered by Blogger.