மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


O/L பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடப்படவுள்ளது

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இதனை தெரிவித்துள்ளார்.

வினாப்பத்திரங்களை திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதி பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.