மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி வங்கியில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு

ARM.MUHFIQ

சர்வதேச மகளிர் தினத்தின் தேசிய நிகழ்வு இன்று(08) சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி வங்கி கிளை முகாமையாளர் திரு.A.M.ஹம்ஸா தலைமையில், 'வளர்ச்சியின் பாதையில் செல்லும் பெண்களை வலுப்படுத்துவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றது.

இதில் சம்மாந்துறை பிரதேச செயலக மகளீர் மற்றும் மனிதவலு அமைச்சின் உத்தியோகத்தர்களும் விஷேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மகளீர் தினத்தினை முன்னிட்டு இடம்பெற்ற இந்நிகழ்வில் பெண் சுயதொழில் முயற்சியாளர்களினை கௌரவிக்கும் முகமாக கடன் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

No comments

Powered by Blogger.