காலா இசை வெளியீட்டு விழா பற்றி தனுஷ் அதிரடி அறிவிப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா படத்திற்காகத்தான் ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங். படம் ஜூன் 7ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அடுத்த பாடல்களுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.

தற்போது இசை வெளியீட்டு விழா மே 9ம் தேதி நடக்கும் என தயாரிப்பாளர் தனுஷ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் மற்ற படங்களை போலவே இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 


No comments

Powered by Blogger.