தற்போது இலங்கையில் மக்கள் அறியாவண்ணம் ATM இயந்திரத்தில் நூதனத்திருட்டு!! அனைவருக்கும் பகிருங்கள்!
இலங்கையில் ATM மெஷின்களில் காசு எடுப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்
கடந்த சில நாட்களாக வெளி நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்ததுள்ள சில நபர்கள் ATM மெஷின்களில் கருவி (Skimming Device) ஒன்றினை பொருத்தி விட்டு அதனூடாக பணம் எடுக்க வருபவர்களின் அனைத்து விடயங்களையும் பெற்று வெளி இடம் சென்று அது போன்று புதிய அட்டையினை உருவாக்கி அதனூடாக பணத்தினை பெற்றுக்கொள்கிறார்கள் எனவே கவனமாக இருக்கவும்.
இவ்வாறு இடம்பெற்ற இடங்கள் தற்பொழுது jammer மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது அந்த வகையில் சம்பத் வங்கியில் சுமார் 1000 ற்கும் மேற்பட்ட கணக்குகளில் கையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் NTB வங்கியில் நூற்றுக்கும் மேற்பட்ட கணக்குகளில் கையாடல் நிகழ்ந்துள்ளதாகவும் இந்த நூதனத் திருட்டு சம்பவங்கள் பற்றிய செய்திகளை இதுவரை எந்த வங்கிகளும் தமது வாடிக்கையாளர்களின் நம்பிக்கை தன்மையினை இழந்து விடக் கூடாது என்பதற்காக வெளியிடவில்லை இதனால் எந்த ஊடகங்களும் இது பற்றிய செய்திகளை வெளிப்படுத்தவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும்.
தகவல்- மாருதம் செய்திகளுக்காக எமது உள்ளக செய்தியாளர்...
மேலதிக விடயங்கள் விரைவில்....
இரண்டாவது இணைப்பு
மக்களே! உங்களது ATM அட்டைகளை உரிய உரிய வங்கி இயந்திரங்களில் பாவித்தால் அந்த வங்கிகளே உங்கள் பணம் களவாடப்பட்டால் பொறுப்பேற்பார்கள் இல்லையேல் அவர்கள் கையை விரிப்பார்கள் தற்போது கிடைத்த தகவல்களின்படி ஒரு சில வங்கிகள் இந்த மோசடியினை இனங்கண்டு நடவடிக்கையில் இறங்கி வாடிக்கையாளர்களின் பணத்திற்கான பாதுகாப்புகளை மேற் கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.
இதுவரை ATM திருடர்களின் கைவரிசைக்கு உட்ட வங்கிகளின் விபரங்கள் நேர விபரங்களோடு
(Details of skimming devices found on local banks ATM’s)
Nations Trust Bank
TID - 006A0000 (ATM - NTB UNION PLACE)
06/01/2019 - 7.30 am
29/12/2018 - 7.08 am
TID - 175 (ATM NTB - KALUBOWILA )
10/01/2019 - 7.48 am
11/01/2019 - 8.13 am
24/12/2018 - 7.49 am
Sampath Bank
BRC GROUNDS
Terminal ID: A0900251
2018/11/10 from 07.00 p.m to 9.00 p.m
2018/11/11 from 4.00 p.m to 2018/11/12 3.00 p.m
MIRISSA Offsite
Terminal ID: A0900551
2018/10/17 from 08.12 a.m to 2018/10/18 08.58 p.m
2018/12/29 form 04:50 a.m to 2018/12/31 05:51 a.m
Commercial Bank
CBC United Motors ATM
TID - TUNIMOT1
19.01.10
From 07:00 to 19:25
CBC BRC ATM
TID - TBRCGRD1
18.12.13
From 07:00 to 16:30
NSB
NSB ATM at Colombo Municipal Council
N00103 NSB CMC
2018/12/05. 7.40 am to 8.00pm
No comments