ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒழுக்கத்தை மீறவில்லை-டிலான் பெரேரா.

கொழும்பில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்குவதால் தமது நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேர்ந்தாலும், அதுதொடர்பில் எந்தவொரு வருத்தமும் கிடையாதெனவும்,

எனினும் தாம் ஒரு போதும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒழுக்கத்தை மீறவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கூறியுள்ளார்.


No comments

Powered by Blogger.