பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு .

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவினூடாக பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மன்னார் மூர்வீதியில் நடைபெற்ற போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.





No comments

Powered by Blogger.