முன்னாள் பிரதமர் சிங்கப்பூருக்கு விஜயம்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Image result for ரணில் சிங்கப்பூருக்கு விஜயம்
தனிப்பட்ட விஜயமாக நேற்று (திங்கட்கிழமை) சென்ற அவர், நாளை மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவி குறித்து தீர்மானிக்க எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமும் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.