கொழும்பில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் இன்று!!

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Image result for கொழும்பில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் உயிரிழந்தவர்களின்
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கு வந்ததன் பின்னர், பிரேத பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நாட்டிற்கு வந்ததன் பின்னரே, சம்பவம் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைககளை மேற்கொள்ள முடியும் என இலங்கைக்கான இந்தோனேஷிய தூதரகம் அறுவித்துள்ளது.

உயிரிழந்த இருவரின் சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.