பாராளுமன்ற தேர்தலில் அனுஷா சந்திரசேகரனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதாம்; இராதாகிருஷ்ணன் அதிரடி அறிவிப்பு!!!


ஹட்டனில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், பொதுத்தேர்தலில் அனுஷா சந்திரசேகரன் போட்டியிடவுள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிளளித்த மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன்,

” பாராளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மூவர் மாத்திரமே போட்டியிடலாம். எனவே அனுஷா சந்திரசேகரனுக்கு வாய்ப்பு கிடைக்காது அவர் தனித்து போட்டியிடுவதாக இருந்தால் அது அவரின் உரிமை. கட்சியில் இருக்கலாம். வெளியில் செல்லலாம். யாருக்கும் தடை போடவில்லை.” எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.