நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நோக்கம் இல்லை; இரா.சம்பந்தன்!!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நோக்கம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வாளகத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இரா.சம்பந்தன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தான் போட்டியிடுவது குறித்து கட்சியே இறுதி தீர்மானம் எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலினை எதிர்கொள்வது குறித்து தொடர்ச்சியாக கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.