ஸ்ருதிஹாசனுக்கு திருமணம்

உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதிஹாசன் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். காதல் கிசுகிசுக்களிலும் இவர் சில சமயங்களில் சிக்கியுள்ளார்.

தன் இயல்பான நடவடிக்கையால், பேச்சுகளால் சில நேரங்களில் கடும் எதிர்ப்புகளையும் சந்தித்துள்ளார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் நீண்ட நாட்களாக தன் நண்பர் மைக்கேலை காதலித்து வருவதாக சொல்லப்பட்டது.

தற்போது மைக்கேல் மும்பை வந்துள்ளாராம். ஸ்ருதிஹாசன் அவரை வரவேற்று தன் காரில் அழைத்து சென்றாராம். மேலும் மைக்கேல் சில நாட்கள் இங்கு தான் இருப்பாராம்.

இவர்களின் திருமணத்திற்கு கமல் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஸ்ருதி மைக்கேல் இங்கிருப்பது உண்மை. திருமணம் உண்மையில்லை என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.