இந்த வார ராசி பலன்கள் (18-08-2017 முதல் 24-08-2017 வரை)
சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - ராசிமாற்றம் இல்லை
புதன் - ராசி மாற்றம் இல்லை
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - ராசி மாற்றம் இல்லை
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு - ராசி மாற்றம் இல்லை
கேது - ராசி மாற்றம் இல்லை

சந்திரன் :

19-08-2017 அன்று பகல் 01-37 மணிக்கு கடகம் ராசிக்கு மாறுகிறார்
21-08-2017அன்று பகல் 03-51 மணிக்கு சிம்மம் ராசிக்கு மாறுகிறார்
23-08-2017 அன்று இரவு 07-59 மணிக்கு கன்னி ராசிக்கு மாறுகிறார்

சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் போட்டி தேர்வில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். புதன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உயர்கல்வி நிலை சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் மனக்கஷ்டம் உண்டாகும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்துடன் வெளியூர் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் பாரம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரிப்பு செய்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் சிறிய தடை உண்டாகும்.

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வாகன யோகம் கிடைக்கும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் நிலை உண்டாகும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்திலிருந்து பங்கு கிடைக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பொன் நகைகள் சேர்க்கை அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் விருத்தியாகும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குலதெய்வ கோவிலுக்கு செல்வீர்கள்.சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் கோபமான பேச்சை தவிர்க்க வேண்டும். உங்கள் ராசிநாதன் புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் வரும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அசையாத சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முக வசீகரம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் பிரச்சினை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை.
சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கோபம் அதிகரிக்கும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் நகைச்சுவை அதிகரிக்கும் . குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும் சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்தியில் குழப்பம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் நண்பர்களுடன் நல்லுரவு உண்டாகும்.உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிற்சாலை முதலீடுகள் அதிகரிக்கும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்திக் கூர்மை அதிகரிக்கும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மன ஆசைகள் நிறைவேறும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் பழைய வாகனம் வாங்குவீர்கள். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும்.சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவிற்காக செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நிலம், வீடு வகையில் லாபம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபார முதலீடுகள் அதிகரிக்கும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள் வியாபாரம் சிறப்படையும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். ராகு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உயர் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும்.சூரியன் பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பங்குச்சந்தையில் லாபம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தங்க நகைகள் வாங்க செலவுகள் உண்டாகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக்கோவிலுக்குச் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பத்தை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் இருக்கிறார் முயற்சிகள் வெற்றி பெறும். கேது உங்கள் ராசிக்கு 4ஆம் இடத்தில் இருக்கிறார், புதிதாக வீடு கட்டும் யோகம் உண்டாகும்.சூரியன் பத்தாம் இடத்தில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்துக்களில் பங்கு கிடைக்கும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் லாபத்தைத் தரும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பண வருமானம் அதிகரிக்கும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கை துணைவரின் செயல்கள் மனக்கஷ்டத்தை தரும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதி அதிகரிக்கும். மனதில் மந்தத்தன்மை அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்துக்களில் வில்லங்கம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இடமாற்றம் உண்டாகும்.சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அயல்நாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் கூர்மையான பொருட்களால் காயம் உண்டாகலாம். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்திற்காக செலவுகள் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகன விபத்துக்கள் உண்டாகலாம். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் பிரச்சினை உண்டாகலாம்.

19-08-2017 பகல் 1.37 மணி முதல் 21-08-2017 பகல் 3.51 மணிவரை சந்திராஷ்டமம். மனக்குழப்பம் உண்டாகும்.

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுடன் மனஸ்தாபம் உண்டாகும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு, மனை வாங்கி விற்கும் தொழில் சிறப்படையும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் தகராறு உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வ கோவிலுக்கு செல்வீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்குவதை தவிர்க்கவும். . உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பெரியவர்களின் ஆலோசனைப்படி நடப்பது சிறப்பு. ராகு உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும். கேது உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் இருக்கிறார் மனதில் தெளிவு பிறக்கும்.

21-08-2017 பகல் 3.51 மணி முதல் 23-08-2017 இரவு 7.59 மணிவரை சந்திராஷ்டமம். மனக்குழப்பம் உண்டாகும்.

சூரியன் ஏழாம் இடத்தில் இருக்கிறார் அரசுமுறை பயணம் உண்டாகும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் வாடிக்கையாளர்களுடன் நல்லுரவு உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப்பயணம் செல்லும் நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்கள் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளின் தொல்லை ஒழியும். கேது உங்கள் ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் திருக்கோவில் பணிகளுக்காக செலவுகள் அதிகரிக்கும்.

23-08-2017 இரவு 7.59 மணி முதல் சுமார் இரண்டு நாட்களுக்கு சந்திராஷ்டமம். மனக்குழப்பம் உண்டாகும்.

சூரியன் ஆறாம் இடத்தில் இருக்கிறார் அப்பா உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுது போக்கு விசயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய்மாமனுடன் சச்சரவு உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார், புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சனி ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் நீண்ட தூரம் பயணம் செல்லும் நிலை உருவாகும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் மன ஆசைகள் நிறைவேறும்.

No comments

Powered by Blogger.