கிழக்கு பல்கலைக்கழக நிர்வாக கட்டிடம் மாணவர்களின் முற்றுகையை கண்டித்து மட்டு இசைநடனக் கல்லூரியின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்!!

                                                                                                                                                                                                                                                        -மட்டுநகர் கமல்தாஸ்-
மட்டு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர்களின் கல்லூரி விடுதியில் அனைத்து மாவர்களுக்கும் தங்குமிடம் வேண்டுமென்ற கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வந்த நிலையில் நீதிமன்ற தீர்பும் வெளியாகியுள்ள காரணத்தால் மாணவர்கள் மீண்டும் தீர்ப்பினை செவிசாய்க்காது பல்கழைக்கழக நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவாக கூறப்படுகிறது அதனை கண்டிக்கும் வகையில் இன்று மட்டு விபுலானந்தா இசை நடனக் கல்லூரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.No comments

Powered by Blogger.