இலங்கை அணிக்கு ஏன் இப்படி ஓர் நிலைமை..?

ஒரு தசாப்பத்தத்திற்கு முன்னர் ஆசியாவின் சிறந்த களத்தடுப்பு அணியாக காணப்பட்ட இலங்கை அணி, கடந்த காலங்களில் கடுமையான தரக்குறைவுக்குள்ளாக்கபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

cricbuzz எனும் வெளிநாட்டு இணையத்தள ஊடக பிரிவு இதனை சுட்டிகாட்டியுள்ளது.

I.C.C தர வரிசையில், டெஸ்ட் போட்டியில் 7 வது இடத்தில் உள்ள இலங்கை அணி, ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் 8 வது இடத்தில் உள்ளது.

களத்தடுப்பில் ஏற்பட்டுள்ள கவனக்குறைவே இதற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கை அணி 56 பிடியெடுப்புக்களை தவறவிட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டு இலங்கை அணி டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நிலையில், இந்த வருடமே இவ்வாறான ஓர் நிலைமை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்து.

No comments

Powered by Blogger.