செய்தியாளர்கள் தேவை...

உலகவாழ் தமிழ்பேசும் மக்கள் அனைவரிற்கும் மாருதம் இணையதளத்தில் இணைந்துகொள்ள  ஒரு அருமையான வாய்ப்பு.

உங்களுக்கு நாட்டு நடப்பு அத்துப்படியா... நன்றாக எழுத வருமா.. நன்றாக தலைப்பு போட வருமா.. எந்த தலைப்பைக் கொடுத்தாலும் பிரித்து மேயும் திறமை உள்ளவரா.. எழுத்தில் சாதிக்க ஆர்வம் உள்ளதா...?

அப்படியானால் உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இது.

உங்களது சுய விவரங்களை தயார் செய்து உடனே அனுப்பி வையுங்கள்... நல்ல திறமையாளர்களுக்கு நிச்சயம் வாய்ப்புண்டு.

உங்களது பயோடேட்டாவை இந்த மெயில் ஐடிக்கு அனுப்பி வைக்கவும்

Maaruthamnews@gmail.com

No comments

Powered by Blogger.