உலகில் தாங்க முடியாத வெப்பம்!! காரணம் வெளியானது!!

2100 ஆம் ஆண்டாகும் போது இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவற்றில் மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு பெரும் வெப்பநிலை ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

முற்போக்கு விஞ்ஞான ஆய்வு கழகம் ஒன்றின் ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப கட்டமாக அண்மைக்காலமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் வெப்பத்தால் மூாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலைமையில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு பூமி வெப்பமடைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.