ஹாங்காங்கை துவம்சம் செய்த ஹாடோ சூறாவளி!! (காணொளி)


அதிவேகமாக வீசிவரும் ஹாடோ சூறாவளியால் ஹாங்காங்கில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன; நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன; பெருமளவு வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

காற்று வேகம் அதிகபட்சமாக மணிக்கு 192 கிலோமீட்டர் (119 மைல்) வரை எட்டியது.

கடந்த ஐந்தாண்டுகளில் முதல் முறையாக 10-ம் எண் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.