மட்டக்களப்பில் குப்பை மேடு தீப்பற்றி எரிகிறது! காரணம் என்ன?!

மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் கொட்டப்படும் குப்பைகள் கழிவுகள் இன்று அதிகாலை நான்கு மணியளவில் தீப்பற்றியெரிந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர் சம்பவம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் ஏற்கனவே இது போன்று ஏற்பட்ட  தீயினை அணைக்க சுமார் மூன்று தொடக்கம் நான்கு நாட்கள் எடுத்ததாகவும் பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் மாநகர சபையின் அலட்சியத் தன்மையே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளதோடு மட்டு பொலிசாரும் சம்வ இடத்திற்கு விரைந்துள்ளதாக அறிய முடிகிறது.

No comments

Powered by Blogger.