விவேகத்திற்காக அஜித் செய்த விஷயம், உற்சாகத்தில் ரசிகர்கள் - வெளிவந்த சுவாரஷ்ய தகவல்.!

இன்னும் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் அஜித்தின் விவேகம் படம் வெளியாகவுள்ளது, படத்திற்கான பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.
விவேகம் படமே ரசிகர்களுக்கு மிக பெரிய ஸ்பெஷல் ட்ரீட்டாக அமைய உள்ளது, அதிலும் வெளியாகியுள்ள மற்றொரு தகவல் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் வில்லனை தோற்கடித்த பிறகு ஒரு ஹீரோ எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற சீனை அஜித் தான் எழுதியுள்ளாராம்.

இந்த தகவல் ரசிகர்களுக்கு மேலும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அஜித்தின் அந்த மாஸ் சீன் எந்த அளவிற்கு மாஸாக வந்திருக்கு என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

No comments

Powered by Blogger.