காதலுக்காக அப்படி செய்பவள் இல்லை என் மகள்

பிக்பாஸ் வீட்டில் இன்று என்ன நடக்கும், மீண்டும் ஓவியா வருவாரா? என்று பலரும் காத்திருக்கின்றனர். அப்படியிருக்க தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்று கேரளாவில் உள்ள ஓவியாவின் வீட்டிற்கு சென்று அவருடைய தந்தையிடம் பேசியுள்ளனர்.

அப்போது அவர் ‘என் மகள் அவசரத்தில் காதலில் விழுபவர் இல்லை, காதலுக்காக பச்சை குத்திக்கொண்டு அழைபவரும் இல்லை.

அவள் காரணமின்றி அழுது நான் ஒரு நாளும் பார்த்தது இல்லை’ என மிக உருக்கமாக பேசியுள்ளார், மேலும், ஓவியா ஆங்கில வழி கல்வியில் படிக்கவில்லையாம்.

அவர் மலையாள மீடியத்தில் தான் படித்தார் என அவருடைய தந்தை அதில் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.