குருக்கள் மடம் முதியோர் பராமரிப்பு இல்லம் திறப்பு விழா!(புகைப்படங்கள் இணைப்பு)

                                                                                                            - செ.துஜியந்தன்-
இன்று அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வுக் கழகத்தினால் மட்டக்களப்பு குருக்கள் மடத்தில்  நிர்மாணிக்கப்பட்டுள்ள முதியோர் பராமரிப்பு இல்லம் திறப்பு விழா நடைபெற்றது 

அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவர் ஒய்வு நிலை அதிபர் கா.சந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஆன்மீக அதிதியாக  சுவாமி ஸ்ரீவாசனந்த மகராஜ் கலந்து கொண்டார். அத்துடன் லண்டன் விபுலானந்தா புனர்வாழ்வுக்கழத்தின் தலைவர் டாக்டர் தியாகராஜா பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். 








No comments

Powered by Blogger.