கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் குருதித் தான நிகழ்வு.

(துறையூர் தாஸன்)

இலங்கை சுதந்திரக் கட்சியின் கல்முனை தேர்தல் தொகுதிதியின் அமைப்பாளர் ஆர்.சி.பிரணித்தின் ஏற்பாட்டில்,கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் குருதித் தான நிகழ்வு இன்று(22) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி டாக்டர் ஆர்.ரமேஸ் மற்றும் இரத்த வங்கி உத்தியோகத்தர்களால்,குருதித் தானம் இதன்போது பெற்றுக்கொள்ளப்பட்டது.

இக்குருதித் தானத்தில் சுமார் 150 க்கு மேற்பட்ட கடற்படையினர் கலந்து கொண்டு,குருதித் தானத்தினை இதன்போது வழங்கி வைத்தனர்.No comments

Powered by Blogger.