யாழ் விஜ்ணுபவன் ஹோட்டல் சாப்பாட்டில் கிடந்த புழு!! சாப்பிட வந்தவருக்கு அடி உதை!!

யாழ் கே.கே.எஸ் வீதியில் உள்ள விஜ்ணுபவன் ஹோட்டல் சாப்பாட்டில் புழு இருந்ததால் அதைச் சுட்டிக் காட்டியவர் மீது கடும் தாக்குதல் கடை உரிமையாளராலும் ஊழியர்களாலும் மேற் கொள்ளப்பட்டுள்ளது. கறிக்குள் புழு இருப்பதாக சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞன் தெரிவித்த போது அங்கு நின்ற கடை முதலாளி மற்றும் ஊழியர்கள் அவனை வீதியில் இழுத்து வந்து தாக்கியதாகத் தெரியவருகின்றது.


No comments

Powered by Blogger.