நாளை வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை

- செ.துஜியந்தன் -
நாளை ஆகஸ்ட் 04 வெள்ளிக்கிழமை அரச பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணைப் பரீட்சை கால விடுமுறை வழங்கப்படவுள்ளது. 

இதற்கமைய ஆகஸ்ட' 04 ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 06 வரை விடுமுறை வழங்கப்படுகின்றது. இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்க ஆகஸ்ட் 18 தொடக்கம் 28 வரை விடுமுறை அளிக்கப்படவுள்ளது. 

க.பொ.த. உயர்தரப் பரீட்சை மண்டபங்களாக செயற்படவுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு வழமைபோன்று ஆகஸ்ட் 04 தொடக்கம் செப்டெம்பர் 06 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post