மட்டு- பாண்டிருப்பில் அதிசயமாக பூத்த பூ!!(படங்கள் இணைப்பு)

                                                                                                                        - செ.துஜியந்தன்-
கருணைக்கிழங்கில் அதிசயமான பூ ஒன்று பூத்துள்ளது. பாண்டிருப்பு குருக்கள் வீதியில் அமைந்துள்ள ஆசிரியை அனுஷாஎன்பவரின் வீட்டிலே இவ் அதிசயப் பூ மலர்ந்துள்ளது.இவ் அதிசய கருணைக் கிழங்கு பூவினை பலர்கண்டு அதிசயப்பட்டு வருகின்றனர்.No comments

Powered by Blogger.