மட்டு - புதுக்குடியிருப்பு விக்கினேஸ்வரர் ஆலயத்தில் வரலக்ஸ்சுமி பூசை!!(படங்கள் இணைப்பு)

செ.துஜியந்தன் 
மட்டக்களப்பு மண்முணைப்பற்று புதுக்குடியிருப்புக் கிராமத்திலுள்ள ஸ்ரீ விக்கினேஸ்வரர் ஆலயத்தில் வரலக்ஸ்சுமி பூசை வெகுசிறப்பாக நடைபெற்றது. 

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கோ.கிரிதரக்குருக்கள் தலைமையில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளில் சுமங்கலிப் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்குப் பூசையில் ஈடுபட்டனர்.
No comments

Powered by Blogger.