அன்ரோயிட் கைப்பேசிகளில் உண்டாகும் Low Space Storage பிரச்சினையை தீர்ப்பது எப்படி!

ஸ்மார்ட் கைப்பேசிகளில் பல்வேறு வகையான செயற்பாடுகள் தரப்பட்டுள்ளன.

இதன் காரணமாக சேமிப்பு நினைவங்களின் கொள்ளளவும் அதிகமாக தேவைப்படுகின்றது.

இதனையும் தாண்டி சில சமயங்களில் Low Space Storage எனும் சேமிப்பு நினைவகத்தின் பற்றாக்குறை தொடர்பான பிரச்சினையை எதிர்நோக்க நேரிடலாம்.

இதன் காரணமாக புதிய தகவல்களை சேமிப்ப முடியாமை மற்றும் கைப்பேசிகளின் வேகம் குறைவடைதல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.

இப் பிரச்சினையை இலகுவாக தீர்த்துக்கொள்ள சில வழிமுறைகள் காணப்படுகின்றன.

அவை தொடர்பான விபரங்களை கீழே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


No comments

Powered by Blogger.