பாண்டிருப்பில் பாற்பள்ளய நிகழ்வு

[செ.துஜியந்தன் ]

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் இறுதி நாள் நிகழ்வில் பாற்பள்ளயம் நடைபெற்றபோது தருமருக்கு கிருஸ்ணர் முடி சூட்டும் வைபவம் , மகாபாரத ஏடு கட்டுதல், தீக்குழிக்கு பால்வார்க்கும் வைபவம் ஆகியன நடைபெற்றபோது இடம் பெற்ற வழிபாடுகளை காணலாம். 
 
 

No comments

Powered by Blogger.