கவிக்கோ வெல்லவூர் கோபால் அவர்களின் "பிரபஞ்சமும் வாழ்வியலும்" நூல் வெளியீடு!!

கவிக்கோ வெல்லவூர்க் கோபால் எழுதிய “பிரபஞ்சமும் வாழ்வியலும்” எனும் நூல் வெளியீட்டு விழா மட்டக்களப்பு தேவநாயகம் கலை அரங்கில் நாளை ஞாயிறு (12) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் நடைபெறவுள்ள இவ்விழாவினை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி மு.கணேசராசா தலைமையேற்று நடத்துகிறார்.

வெல்லவூர்க் கோபாலின் இந்த இருபதாவது நூல் வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது, மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம்.No comments

Powered by Blogger.