இலங்கையில் 2000 டன் பெற்றோல் வினியோகம்!!


இன்று முற்பகல் வரை 2 லட்சத்து நான்காயிரத்து 500 மெற்றிக் டன் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கனிய எண்ணெய் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய தினத்திற்குள் மேலும் 2000 டன் பெற்றோலை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

15 ஆயிரம் மெற்றிக் டன் பெற்றோலுடன் இந்தியாவில் இருந்து வரும் கப்பல் இன்று மாலை வேளையில் நாட்டை வந்தடையும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த மற்றுமொரு எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளதாக கனிய எண்ணெய் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

முகப்புக்கு செல்ல


190 total viewsSponsored by Revcontent


You May Also Like


முக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள் 

No comments

Powered by Blogger.