மெர்சல் உடையில் இலங்கை வந்த வெளிநாட்டவர்கள்! விமான நிலையத்தில் வியப்பு

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் பட்டையைக் கிளப்பிய காட்சி, தமிழர்களின் ஆடையில் விமான நிலையத்தில் வருவது போன்று அமைந்திருக்கும்.

அந்த வகையில் வெளிநாட்டு இளைஞர்கள் இலங்கை விமான நிலையத்தில் மெர்சல் ஸ்டைலிலில் வருகை தந்துள்ளனர்.
 

No comments

Powered by Blogger.