கல்முனையில் பாரைமீன் மழை!!

                                                             (படப்பிடிப்பு செ.துஜியந்தன்)
கல்முனை கடற்கரையில் பாரைக்குட்டி மீன்கள் பெருமளவில் பிடிப்பட்டபோது மீனவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்

சமீப காலமக கல்முனைப் பிரதேசத்தை அண்டிய கடற்கரைப்பகுதிகளில் அதிகளவான பாரைக்குட்டி மீன்கள் மீனவர்களது வலையில் சிக்கி வருகின்றது. இதேபோன்று கீரிமீன்களும் அதிகளவில் பிடிபடுகின்றமையினால் கல்முனைப் பிரதேசத்தில் கடற் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மிகுந்த சந்தேஷத்தை அடைந்துள்ளனர்.

மழைகாலத்தினை ஒட்டியே இவ்வாறு மீன்கள் அதிகளவாக பிடிபட்டுள்ளன என ஊகிக்க முடிகிறது.

No comments

Powered by Blogger.