வரவுசெலவுத் திட்டம் ஒரே பார்வையில்.. அரசாங்கத்தின் புதிய வெளியீடு

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிதியமைச்சரினால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது.
இதில் ஆரம்பத்தில் இலங்கை இருந்த கடன், கட்டிமுடிக்கப்பட்ட கடன், மற்றும் 2018ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள விசேட வேலைத்திட்டங்கள் அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி உட்பட பல விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், “வரவுசெலவுத் திட்டம் ஒரே பார்வையில்” என்ற தலைப்பில் அரசாங்கத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.