கல்முனை பிரதேச மக்களே போலிகள் நடமாட்டம்! அவதானம்!!

பாண்டிருப்பில் இன்று 18/11/2017 காலை ஒருநபர் இரத்தப் பரிசோதனை செய்வதாகவும் பரிசோதனை ஒன்றுக்கு ரூபாய் 100/- என்றும் வீட்டுக்கு வந்தபோது அவர் யாரென விசாரணை செய்ய முற்பட்ட போது செய்வதறியாமல் தான்கொண்டுவந்த இரத்தசேகரிப்பு பேளையினை விட்டுவிட்டு ஓடியுள்ளார் சந்தேகத்தில் அயலில்உள்ள பலரிடம் வினவியபோது அந்த நபர் பல தடவைகள் தங்களின் வீடுகளுக்கு வந்து இரத்தம்எடுப்பதாகவும் அவர் ஒரு முஸ்லீம் சகோதரர் என்றும் கூறினார்கள் கல்முனைப் பிரதேசத்தில் எத்தனையோ அரச மற்றும் தனியார்வைதியசாலைகள் உள்ள நிலையில் மக்கள் இப்படிப்பட்டவர்களிடம் ஏமாரவேண்டாம் அவதானமாக இருக்கவும் அவர்விட்டுச்சென்ற பேளையில்உள்ளஅழுக்குகளையும் அவதானியுங்கள்.No comments

Powered by Blogger.