ஹரிஷ்-ரைசா நடிக்கும் படத்தின் பெயர் 'பியார் பிரேமா காதல்'!!


விஜய் டி.வி.யின் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ஹரிஷ் கல்யாணும் ரைசாவும். அவர்கள் இருவரும் யுவன் சங்கர் ராஜா இணை தயாரிப்பில் உருவாகும் 'பியார் பிரேமா காதல்' படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். காதலை ஹிந்தியில் பியார் என்றும், தெலுங்கில் பிரேமா என்றும், தமிழில் காதல் என்றும் சொல்வதால் இப்படத்திற்கு இப்பெயராம். இதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.