நம்ம நமீதாவுக்கு டும் டும் டும்மாம்!!(காணொளி)


தமிழ் சினிமாவில் இருக்கும் பழைய நடிகைகளை இப்போது ரசிகர்களால் மறக்க முடியாது.

அப்படி முக்கியமாக இளைஞர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் தான் நம்ம நமீதா.

இவர் சொல்லும் மச்சான்ஸ் என்ற வார்த்தைக்கே பலர் அடிமை.

இவர் அண்மையில் பிரபல தொலைக்காட்சியில் நடந்த BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

நமீதாவுக்கு, வீர் என்பவருடன் எதிர்வரும் நவம்பர் 24ம் திகதி டும் டும் டும்மாம்……

இந்த தகவலை நமீதா ஒரு வீடியோ ஒன்றின் மூலம் கூற, அந்த வீடியோவை BiggBoss புகழ் ரைசா தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


No comments

Powered by Blogger.