நெவஸ்கா லேடி நாளை வந்தடையும் என எதிர்பார்ப்பு

இலங்கைக்கு எரிபொருளை கொண்டுவரும் நெவஸ்கா லேடி கப்பல் மும்பையை வந்தடைந்த நிலையில் இந்தியாவின் மேற்கு பகுதியை அண்மித்துள்ளது.

எரிபொருளுடனான குறித்த கப்பல் நாளை அதிகாலை 12 மணியளவில் இலங்கையைவந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரும்அசெளகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
 

No comments

Powered by Blogger.