நடிகர் விஜய் சேதுபதி செய்த பெரிய காரியம்!!

நடிகர் விஜய் சேதுபதி ஏழை மாணவர்களின் கல்விக்காக தான் நடித்த விளம்பரப் படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் ரூபாய் ஐம்பது இலட்சத்தினை வழங்கிய செய்தி இன்றைய தினம் வைரலாகியுள்ளது!

No comments

Powered by Blogger.