இருபதுக்கு 20 போட்டியில் மலிங்க பங்கேற்கவில்லை!!

இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கட் தொடர் போட்டியில் இலங்கை கிரிக்கட் போட்டியாளர் லசித் மலிங்க உள்வாங்கப்படவில்லை. 

குறித்த தொடரில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. 

இந்தியாவுக்கு எதிராக இலங்கை 3 இருபதுக்கு இருபது போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

No comments

Powered by Blogger.